பிக் பாஸ் சீசன் 5ல் கலந்து கொள்கிறாரா நடிகர் நகுல் – வெளியான வீடியோ….

பிக் பாஸ் சீசன் 4ன் வெற்றியை தொடர்ந்து உடனடியாக பிக் பாஸ் சீசன் 5 வரும் ஜூன் மாதம் துவங்கவுள்ளது.

இதில், பிக் பாஸ் சீசன் 5ல் குக் வித் கோமாளி அஸ்வின், சிவாங்கி, தர்ஷா குப்தா, நடிகர் ராதாரவி, என பலரும் கலந்துகொள்ள போகிறார்கள் என்று தகவல் வெளியானது.

சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 5 கமல் ஹாசன் இல்லாமல், நடிகர் சிம்பு தொகுத்து வழங்க போகிறார் என்றும் தெரிவித்தனர்.

பிக் பாஸ் சீசன் 5ல் 16 போட்டியாளர்களில் ஒருவராக நடிகர் நகுல் கலந்துகொள்ள போவதாக கூறப்பட்டது.

இந்நிலையில் நடிகர் நகுல் பிக் பாஸ் சீசன் 5ல் கலந்துகொள்ள போவதில்லை என்று வீடியோ மூலமாக, அவரது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

இதோ அந்த வீடியோ..