இந்தியளவில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இதில் தமிழில் முதன் முதலில் 2017ஆம் ஆண்டு பிக் பாஸ் சீசன் 1 துவங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியின் மூலம் போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் தற்போதைய இளம் நடிகை ரைசா வில்சன்.
இவர் தமிழ் திரையுலகில் பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதன்பின் தற்போது எப்.ஐ.ஆர், அலிஸ், தி சேஸ் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாகவும் சோலோ ஹீரோயினாகவும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் தனது போட்டோஷூட் புகைப்படங்கள் மூலம் சமூக வலைதளத்தில் பரவலாக பேசப்பட்டு ரைசா, தற்போது கடற்கரையில் சுற்றி திரியும் புகைப்படத்தை வெளியிட்ட மீண்டும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளார்.