திருமண நிகழ்ச்சியில் பிரபல நடிகை வரலட்சுமி சரத்குமார் போட்ட குத்தாட்டம்! வாயடைத்து போன ரசிகர்கள்….

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன் , சாந்தனு, அர்ஜூன் தாஸ் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் தான் மாஸ்டர்.

இப்படத்தில் இடம் பெற்ற வாத்தி கம்மிங் பாடல், பட்டிதொட்டி எங்கும் பிரபலமாகி அனைவரையும் ஆடவைத்துள்ளது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் நடனமாடி வருகின்றனர்.

தற்போது பிரபல நடிகை வரலட்சுமி சரத்குமார், திருமண நிகழ்ச்சி ஒன்றில் வாத்தி கம்மிங் பாடலுக்கு சூப்பராக ஒரு குத்தாட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களிடைய வேகமாக பரவி வருகிறது.