துண்டுடன் ஆபிஸ் சீரியல் நடிகை மதுமிலா வெளியிட்ட புகைப்படம்!

தொலைக்காட்சி தொடர்கள் மூலம் பலர் பிரபலங்களாகி தற்போது ஆளே அடையாளம் தெரியாமல் போகிறார்கள். அந்தவகையில் தமிழ் தொலைக்காட்சியில் ஆபிஸ் சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை மதுமிலா.

இதையடுத்து திரைப்படங்களில் நடிகைகளுக்கு தோழியாகவும் தங்கை கதாபாத்திரத்திலும் நடித்து வந்தார். கடந்த 2017ல் கனடா டொரண்டோவை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்தார்.

திருமணத்திற்கு தற்போது ஒரு ஆண் குழந்தையுடன் கனடாவில் செட்டில் ஆகியுள்ளார். மீண்டும் படத்தில் நடிப்பீர்களா என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வந்தும் வருகிறார்க.

தற்போது வெறும் துண்டுடன் இருக்கும் புகைப்படத்தையும் அவரது ஆண் குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Mathumila🤍 (@officialmathumila)

 

View this post on Instagram

 

A post shared by Mathumila🤍 (@officialmathumila)