முகம் சுழிக்க வைக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கிரண்

தமிழ் சினிமாவில் 2002ல் விகரம் நடிப்பில் வெளியான படம் ஜெமினி. அவருக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானவர் நடிகை கிரண் ரத்தோட். இதையடுத்து வில்லன், அன்பே சிவம், வின்னர் போன்ற படங்களில் நடித்து 90ஸ் கிட்ஸிற்கு கனவுக்கன்னியாக திகழ்ந்து வந்தார்.

இன்னும் திருமணமாகாத கிரண் பட வாய்ப்பில்லாமல் இருந்து வருகிறார். சில வருங்களுக்கு முன் உடல் எடையை அதிகரித்ததால் அம்மா, அண்ணி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். தற்போது அதுவும் கிடைக்கமல் இணையதளத்தில் ஆக்டிவாக இருந்து க்ளாமர் புகைப்படங்களையும் வீடியோவையும் வெளியிட்டு வருகிறார்.

தற்போது உடல் அங்கங்கள் தெரியும்படியான படுமோசமாக போஸ் கொடுத்தும் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார். சமீபத்தில் உள்ளாடைகளை மட்டும் அணிந்து நாற்காலியும் உட்கார்ந்தபடி முகம் சுழிக்கவைக்கும் படியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.