தமிழ் சினிமாவில் நடிகைகள் தங்கள் தேகத்தில் எடையை கூட்டினால் பெரியளவில் மதிக்கபடாமல் போகும் நிலை வரும். அப்படி ஆரம்பகாலத்தில் உடல் எடையை அதிகரித்து காணப்பட்டால் படவாய்ப்புகள் குறையவாய்ப்பினை ஏற்படுத்திக்கொள்வார்கள்.
அந்த அளவிற்கு ஆரம்பகாலத்தில் 2015ல் டம்பி டப்பாசு படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமாகினார் நடிகை ரம்யா பாண்டியன். இதையடுத்து ஜோக்கர் படத்தின் மூலம் பிரபலமானாலும் அந்த படம் அவருக்கு பெரியதாக பேசப்படவில்லை.
இதைதொடர்ந்து மொட்டை மாடி போட்டோஹுட் நடத்த ஆரம்பித்து இடுப்பை காட்டி அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தார். இதன்மூலம் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று பிக்பாஸ் 4 சீசனில் கலந்து கொண்டு ரசிகர்களை ஈர்த்து வந்தார்.
இந்நிலையில் ஆரம்பகாலத்தில் நடிகை ரம்யா பாண்டியன் உருவம் விமர்சிக்கப்பட்டு அதனால் உடல் எடையை குறைக்க அதிக உடற்பயிற்சியை மேற்கொண்டார். தற்போது உடலை கட்டுக்கோப்பாக வைத்து வருகிறார்.
தற்போது அவரின் குண்டான தோற்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.