பிரபலங்களுக்கு பெரிய ப்ளாட்பார்ம்மை உருவாக்கி தருவதில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு தொலைக்காட்சி சேனலில் பிக்பாஸ் நிகழ்ச்சி பெரிய இடத்தை பிடித்து வருகிறது.
அப்படி கடந்த 4 வருடங்களாக ஆரம்பித்து வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். கடந்த 2வது சீசனில் கலந்து கொண்டு விஷப்பாம்பு எனற பெயரை பெற்றவர் நடிகை ஜனனி ஐயர். அவன் இவன் படத்தின் மூலம் ஆரம்பித்து தற்போது 6 படங்களுக்கும் மேம் நடித்து வருகிறார்.
சமீபத்தில் அனைத்து நடிகைகளும் மாலத்தீவு செல்லும் வழக்கத்தை கொண்டு கும்மாளம் போடுவார்கள். அதேபோல் நடிகை ஜனனி ஐயரும் மாலத்தீவிற்கு சென்று சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது பேண்ட் போடாமல் தொடை தெரிய புகைப்படமும், நீச்சல் குளத்தில் சாப்பிடும் வீடியோவையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram