இளநீர் கசாயத்தில் இத்தனை நன்மைகளா?

தலைச்சுற்றல், வாந்தி மற்றும் மயக்கத்தைப் போக்ககூடிய சிறந்த நிவாரணியாக இளநீர் கசாயத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என வைத்தியர் கே.கௌதமன் குறிப்பிடுகின்றார்.

எழுந்திருக்க முடியாத அளவிற்கான தலைச்சுற்றாக இருந்தாலும், தலைச்சற்று ஏற்பட்ட பின்னர் தனியாக நடக்கப் பயப்பிடும் சூழ்நிலையிலும் கூட இந்த இளநிர் கசாயத்தை பயன்படுத்துகின்ற போது தலைச்சுற்று மீண்டும் ஏற்படாதவாறு பூரணமாக குணமடைய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனை எவ்வாறு தயாரித்துக் கொள்வது தொடர்பாகவும், இதனால் ஏற்படக் கூடிய நன்மைகள் தொடர்பிலும் முழுமையான விடயம் காணொளியில்,

blob:https://www.facebook.com/8d32929e-6acd-4ee3-88b5-c80d478b34b0