விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் மக்கள் மத்தியில் பிரபலமான ஒன்று.
இதில் கதாநாயகியாக கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வரும் இளம் நடிகை ரோஷினி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் விருது விழாவில் கூட இவருக்கு சிறந்த நடிகை விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தனது சமூக வலைதள பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறார் நடிகை ரோஷினி.
இந்நிலையில் நடிகை ரோஷினி முழு மேக்கப் போட்டுகொண்டு ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..