15 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளினியாக இருந்து வருபவர் VJ அஞ்சனா. இவர் தொலைக்காட்சி தொடர்களின் மூலமாக பிரபலமடைந்தவர். கயல் படத்தின் கதாநாயகன் சந்திரனை திருமணம் செய்து கொண்டு ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
குழந்தை பிறந்த பின்னர், சிறிது காலம் ஓய்வெடுத்த அஞ்சனா தற்போது கலர்ஸ் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். கர்ப்பமாக இருந்தபோது உடல் எடை அதிகரித்து இருந்த அஞ்சனா குழந்தை பிறந்த பின்னர் மீண்டும் உடல் எடையை குறைத்து அழகான தோற்றத்திற்கு மாறிவிட்டார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினமும் அழகாக போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார்.
இத்தகைய நிலையில், Vj அஞ்சனா தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தில் இடுப்பு தெரிவதை போல உடையணிந்து இருக்கிறார். இதைக்கண்ட பலரும் ஏம்மா குழந்தை இருக்குனு அடிக்கடி நினைப்பு மூட்டாத.. சைட் அடிக்க முடியல என்று தெரிவித்துள்ளனர்.
View this post on Instagram