தாம்பத்தியத்தில் ஆர்கஸம் என்பது தாம்பத்திய உறவின் உச்சக்கட்டம் ஆகும். இன்றளவும் சிலருக்கு ஆர்கஸம் என்ற தாம்பத்திய உச்சக்கட்டம் தொடர்பான விஷயங்கள் தெரியாமல் இருக்கிறது. பெண்களுக்கு தாம்பத்தியத்தில் உச்சக்கட்டம் என்பது அவர்கள் உடலளவிலும், மனதளவிலும் தாம்பத்தியத்தில் ஈடுபட துவங்கினால் மட்டுமே எளிதில் கிடைக்கும்.
தாம்பத்திய உச்சக்கட்டம் என அழைக்கப்படும் ஆர்கஸம் அடைய பல வழிகள் இருந்தாலும், உடல்நிலை மிகுந்த ஆரோக்கியத்துடன் இருந்தால் முழுமையான ஆர்கஸத்தை பெண்கள் அடையாளம் என கலவிக்கான மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை வைத்திருந்தால், ஆர்கஸம் எளிதில் ஏற்படும் என்றும், தாம்பத்தியத்தின் போது இன்பம் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கின்றனர்.
இடுப்பு தொடர்பான உடற்பயிற்சிகள் செய்கையில், பெண்களுக்கு ஆர்கஸம் அதிகரிக்கிறது. மேலும், இதனால் ஒன்றுக்கும் மேற்பட்ட முறைகள் ஆர்கஸம் அடையவும் உதவி செய்கிறது. தாம்பத்தியத்தின் போது ஆண் துணை, தனது பெண் துணைக்கு ஏற்றுவாறு மற்றும் அவருக்கு இன்பத்தை ஏற்படுத்தும் புணர்ச்சி நிலையில் தாம்பத்தியம் மேற்கொண்டால் பெண்களுக்கு ஆர்கஸம் எளிதாக கிடைக்கும்.
இயல்பாக பெண் மேல் நிலையில் இருந்து, ஆண் கீழ் நிலையில் இருந்து மேற்கொள்ளும் தாம்பத்தியத்தில் பெண்களுக்கு ஆர்கஸம் எளிதில் கிடைக்கும். ஏனெனில் பெண்களுக்கு ஆர்கஸம் ஏற்பட பெரும் உதவி செய்யும் கிளிட்டோரிஸ் பெண்ணுறுப்பின் மேல் நுனியில் உள்ளது. பெண் மேலே இருந்து தாம்பத்தியம் மேற்கொள்ளையில், ஆணின் ஆணுறுப்பு பெண்ணுறுப்பின் வழியாக புணர்ச்சியில் ஈடுபடுக்கையில் கிளிட்டோரிஸ் தூண்டப்படுகிறது. இன்பமும் விரைவில் கிடைக்கிறது.
இதனால் தாம்பத்தியம் மேற்கொள்ளும் போது பெண்களுக்கு ஏற்றுவாறு, அவர்களுக்கு பிடித்த நிலையில் தாம்பத்தியம் மேற்கொண்டால் ஆர்கஸம் எளிதில் அடையலாம். சிலர் தாம்பத்திய உறவில் அல்லது சுய உச்சக்கட்டத்தின் போது வைப்ரேட்டர்களை உபயோகம் செய்வார்கள். இயல்பான உறவில் தாம்பத்திய இன்பம் கிடைக்காத பட்சத்தில், வைப்ரேட்டர்களை உபயோகம் செய்யலாம். வைப்ரேட்டரை உபயோகம் செய்வது இயற்கையான பாலியல் இன்பத்தை அளிக்காது என்றும், கிளிட்டோரிஸ் தூண்டப்பட்டு இன்பம் கிடைக்கும்.
தாம்பத்தியத்தில் தம்பதிகள் தாம்பத்தியத்தை துவங்குவதற்கு முன்னதாக பேசிக்கொள்ளுதல், சின்னசின்ன முத்தம், சிணுங்கல், கொஞ்சல் என்று ஆரம்பித்து உணர்ச்சியை அதிகரிக்க வைத்து செயல்பட்டால் இருபாலருக்கும் இன்பம் கிடைக்கும். ஆபாச படங்களை உணர்ச்சியை ஏற்படாத வேண்டும் என்றால் உபயோகம் செய்து கொள்ளலாம். அதில் உள்ளதை செய்ய நினைத்தால், உயிருக்கே அது வினையாக முடியலாம் என்பதை நினைவில் கொள்ளவும்.