பிரபல தமிழ் பாடசாலையில் பாரிய மோசடி!

பிரபல தமிழ் பாடசாலை ஒன்றில் இடம்பெறும் பாரிய மோசடியை பழைய மாணவர் ஒருவர் காணொளி ஒன்றில் அம்பலப்படுத்தியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனைப் பகுதி பிரபல தமிழ் பாடசாலையில் இடம்பெற்று உள்ளது.

இந்த காணொளியில் இளைஞர் வெளியிட்ட விடயம் ,

அரசாங்க சுற்றறிக்கையில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் மாறவேண்டும் என்று இருக்கின்றது, இதனை மாணவர்கள் பெற்றோர்கள் தெரிவு செய்வர்கள்.

ஆனால் தற்போது இருக்கும் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக இருக்கிறார், இது அரசாங்கத்தை பெறுத்தவரையில் ஒரு மோசடி என குறித்த இளைஞர் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரபல தமிழ் பாடசாலையில் இடம்பெற்ற பாரிய மோசடியை குறித்த இளைஞர் காணொளியாக வெளியிட்டுள்ளார்.

அது மட்டுமன்றி திறமையான பல மாணவர்களை பாடசாலையை விட்டு வெளியேற்றிய அவல நிலை தொடர்கிறது, இதனை தடுக்க அனைவரும் ஒன்று திரளுங்கள் என அவ் இளைஞன் கூறியுள்ளார்.

மேலும் இக் காணொளியில் குறிப்பிடப்பட்ட பல இரகசியங்கள் இதோ…