ரிங்க ரிங்கா ரோசசு… சுனிதாவுக்கு Gap’ல உம்மா கொடுத்த Partner -வீடியோ!

அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த சுனிதா கோகாய் விஜய் டிவியில் ஒளிபரப்பான “ஜோடி, பாய்ஸ் vs கேர்ள்ஸ் ” போன்ற டான்ஸ் நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கு பெற்று பிரபலமடைந்தார். தனுஷ் நடித்த “3” படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தோழியாக நடித்த இவர் ஒரு சில சீரியல்களிலும் நடித்து மக்களுக்கு தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.

 

View this post on Instagram

 

A post shared by Sunita Gogoi (@sunitagogoi_offl)