கேரளச் சேச்சியாக மாறிய மேகா ஆகாஷ்.!

லை என்ற தெலுங்கு படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் சென்னை பெண் மேகா ஆகாஷ் ஆவார். அதனை தொடர்ந்து தமிழில் எனை நோக்கி பாயும் தோட்டா, வந்தா ராஜாவாதான் வருவேன், பேட்ட , பூமராங் போன்ற திரைப்படங்களில் நடித்து உள்ளார்.

தற்போது யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது அழகிய கேரள சேலை உடுத்தி மிக அழகாக போஸ் கொடுத்த போட்டோவை வெளியிட்டு ரசிகர்களின் ரசனை மழையில் நனைந்து வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Megha Akash (@meghaakash)