இன்றுள்ள சிலபேர் பல சந்தர்ப்பங்களில் சிறுநீர் வந்தாலும் அதை அடக்கிக் கொண்டு இருப்பார்கள். இன்னும் சிலரோ எவ்வளவுதான் அவசரமாக இருந்தாலும் வெளியிடங்களில் சிறுநீர் கழிக்காமல் அடக்கிக் கொள்வார்கள்.
நீண்ட நேரம் சிறுநீர் கழிக்காமல் இருந்தால், ஒருவித அசெளகரியத்தை உணரக்கூடும். மேலும் அடிவயிற்றில் சிறுநீர்ப்பை உள்ள இடத்தில் கடுமையான வலியை சந்திக்க நேரிடும். அதுமட்டுமின்றி இது பல உடல்நல பிரச்சினைகள் ஏற்பட காரணமாக அமைகின்றது.
அந்தவகையில் சிறுநீர் அடக்குவதால் ஏற்படும் பிரச்சினை என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.