முழுசா மறைச்சாலும், கவர்ச்சி தூக்கலா இருக்கு.!

ஹிப் ஹாப் ஆதி இளைஞர்கள் மத்தியில் பிரபலம் ஆனவர், இவர் இயக்கத்தில் வெளிவந்த மீசையை முறுக்கு திரைப்படத்தில் நடித்தவர் கதாநாயகி ஆத்மிகா. இவர் இந்த படத்தின் மூலம் தான் முதலில் தமிழில் அறிமுகமானார்.

இந்த படத்தை தொடர்ந்து, நடிகை ஆத்மிகா சிறந்த கதை அம்சம் நிறைந்த படங்களை, தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தி வந்து கொண்டிருக்கிறார். ஆனால், அவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவு பட வாய்புகள் எதுவும் அமையவில்லை.

இதன் காரணமாக இவரும் மற்ற நடிகைகள் போல கவர்ச்சி களத்தில் இறங்க முடிவெடுத்துவிட்டார். இதனால் இவர் தற்போது ஒரு போட்டோ ஷூட் நடத்திருக்கிறார். அதில் யாஷிகாவுக்கே சவால் விடும் வகையில் கவர்ச்சியை அள்ளி கொடுத்திருக்கிறார். இந்த புகைப்படம் தான் இப்போ ட்ரெண்ட்.

 

View this post on Instagram

 

A post shared by Aathmika 🦁 (@iamaathmika)