நாளை முதல் 2ஆவது டோஸ் வழங்க நடவடிக்கை

ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் 2ஆவது டோஸ் நாளை முதல் வழங்கப்படவுள்ளதாக தெரிவிகப்பட்டுகின்றது.

அதன்படி, சுகாதாரப் பிரிவினருக்கு முதலில் தடுப்பூசியினை வழங்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.