அனைத்து நிகழ்வுகளுக்கும் 02 வாரத்தடை..!!

 நாட்டில் கொர்ரொனா பரவல் அதிகரித்துவரும் நிலையில் திருமண நிகழ்வுகள் உட்பட மக்கள் ஒன்றுகூடுகின்ற அனைத்துவிதமான நிகழ்வுகளையும் நடத்த அரசாங்கம் அதிரடியாக தடை விதித்திருக்கின்றது.

இந்த தகவலை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அதன்படி எதிர்வரும் 03ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் 02 வாரங்களுக்கு இந்த தடையுத்தரவு அமுலில் இருக்கும் என தெரிவிகப்படுகின்றது.