பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த முக்கிய நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி, இந்த ஒரு நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் வட்டம் அதிகம்.
மேலும் கடைசியாக நடந்த குக் வித் சீசன் 2 நிகழ்ச்சி ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்று முடிவடைந்தது.
இதில் கனி முதல் இடத்தை பிடித்தார், அவரை தொடர்ந்து ஷகீலா, அஸ்வின் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்தனர்.
இந்நிலையில் குக் வித் கோமாளியில் அனைவருக்கும் பிடித்த கோமாளியான ஷிவாங்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஆம், அதில் ஷிவாங்கி மீண்டும் குக் வித் கோமாளி செட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சென்றது மட்டுமின்றி இது குறித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுளளார். இதோ அந்த வீடியோ,
View this post on Instagram