அஜித்தை இயக்கவுள்ள சூர்யா ஹிட் பட இயக்குநர் ?

நடிகர் சூர்யா தனது நிறுவனத்தின் சார்பில் தயாரித்து நடித்த படம் சூரரைப் போற்று. இப்படத்தை சுதா கொங்கரா இயக்கினார். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அடுத்து இவர் ஓடிடி தளங்களுக்காக வெப் சீரிஸ் வேலைகளில் பிஸியாக உள்ளார்.

இந்நிலையில், சுதா கொங்கரா அஜித்தை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தற்போது அஜித் வலிமை என்ற படத்தில் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் ஷுட்டிங் விரைவில் முடியவுள்ளது. எனவே இப்படத்தை அடுத்து, சுதா கொங்கரா இயக்கத்தி அஜித் நடிக்கவுள்ளதாக இணையதளத்தில் தகவல் வெளியாகிறது. இவர்கள் இருவரும் இணைந்தல் அப்படம் ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.