தமிழ் சினிமாவில் ஏகன், கோவா, கோ போன்ற படங்கள் மூலம் மக்களிடம் அங்கீகாரம் பெற்றவர் நடிகை பியா பாஜ்பாய்.
கடைசியாக தமிழில் அவரது நடிப்பில் அபியும் அனுவும் என்கிற படம் வெளியாகி இருந்தது.
தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்மி, ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் சில படங்கள் இவர் நடித்துள்ளார்.
படங்களை தாண்டி இவர் அதிகம் போட்டோ ஷுட் நடத்துவதில் தான் ஆர்வம் காட்டி வந்தார்.
இப்போது ஒரு சோகமான பதிவை பகிர்ந்துள்ளார். அதாவது அவரது சகோதரர் உயிரிழந்துள்ளாராம், இதனை டுவிட்டரில் பதிவிட ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
my brother is no more…
— Pia Bajpiee (@PiaBajpai) May 4, 2021