கணவருடன் நெருக்கமாக இருக்கும் நடிகை காஜல் அகர்வால்

பரத் நடிப்பில் வெளியான பழனி படத்தின் மூலம் தெலுங்கில் இருந்து தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால்.

இதன்பின் முன்னணி நடிகர்களுடன் இவர் இணைந்து நடித்து வெளியான நான் மகான் அல்ல, துப்பாக்கி, மாற்றான், மாரி, விவேகம் உள்ளிட்ட படங்கள் மூலம் முன்னணி நடிகையாக தற்போது வரை வளம் வருகிறார் காஜல்.

சமீபத்தில் தான் நடிகை காஜல் அகர்வாலுக்கு, கௌதம் எனும் தொழிலதிபருடன் விமர்சையாக திருமணம் நடந்துமுடிந்தது.

தனது கணவருடன் மாலாத்தீவிற்கு சென்ற புகைப்படங்களை கூட தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தார் நடிகை காஜல்.

இந்நிலையில் தற்போது தனது கணவரை கட்டிப்பிடத்தபடி ரொமான்டிக் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..