இப்ப பிகினியில் டிக்டாக் இலக்கியா கவர்ச்சி.!

பிரபல டிக் டாக் இலக்கியா நடித்த ‘நீ சுடத்தான் வந்தியா’ என்ற படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி அவரது ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியது.

பிரபல டிக் டாக் இலக்கியா தனது டிக் டாக் பக்கத்தில் சினிமா பாடல்களுக்கு தனது கவர்ச்சியான நடனங்களின் மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டவர்.

கடந்த ஆண்டு மத்திய அரசினால் டிக் டாக் ஆப் தடைசெய்யப்பட்டது. இதனையடுத்து, மற்ற ஆப் களிலும் தனது வீடியோவை பதிவேற்றம் செய்து வந்தார். இந்நிலையில் தற்போது சினிமாவில் நடிகையாக அறிமுகமாக உள்ளார் இலக்கியா.

இந்நிலையில், டிக் டாக் இலக்கியாவின் கவர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தற்போது குளியலறையில் சோப்பு
நுரைகளுடன் படுத்தபடி கவர்ச்சி புகைப்படம் ஒன்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by elakkiya (@lelakkiya__queen)