கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சியை கூட்டும் கர்ணன் பட ரஜீஷா.!

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கும் திரைப்படம்தான் கர்ணன். இதில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை ரஜிஸா விஜயன் நடித்து இருப்பார். இவர் மலையாளத்தில் நிறைய திரைப்படங்களை நடித்து இருப்பார்.

இவருடைய திரைப்படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுக்கும். ரஜிஷா விஜயன் கதாநாயகிகளுக்கு ஸ்கோப் இருக்கும் கதைகளாக தேர்ந்தெடுத்து நடிப்பார். ஆனால், தமிழில் தற்போது முதல் படம் என்பதால் அந்த ரிஸ்க் எடுக்காத விஜயன் மிகவும் அடக்க ஒடுக்கமாக பாவாடை தாவணி அணிந்து நடித்து இருப்பார்.

மிகவும் சிம்பிளாக உடை அணிந்து சமூக வலைதளங்களில் எப்பொழுதும் புகைப்படம் வெளியிட்டு வருவார். தற்போது, தமிழ் ரசிகர்கள் அவரை கவனிக்க ஆரம்பித்து விட்டனர்.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்றை நம்முடைய கோலிவுட் ரசிகர்கள் லைக் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Rajisha Vijayan (@rajishavijayan)