நிகழ்ச்சியில் கண்கலங்கி அழுத்த குக் வித் கோமாளி புகழ்….

கலக்கப்போவது யாரு, சிரிச்ச போச்சு நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் புகழ். ஆனால் குக் வித் கோமாளி எனும் மாறுபட்ட நிகழ்ச்சி புகழுக்கு ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்து.

மேலும் குக் வித் கோமாளி சீசன் 2 புகழுக்கு தொடர்ந்து எட்டு படங்களில் நடிக்கும் வாய்ப்பை தேடி தந்துள்ளது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியை போலவே விஜய் டிவியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது முரட்டு சிங்கில் நிகழ்ச்சி.

தற்போது முரட்டு சிங்கில் நிகழ்ச்சியின் பைனல், இந்த வாரம் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இதில் குக் வித் கோமாளி பிரபலங்கள், புகழ், பாலா உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில் இதில் பேசிய புகழ் ‘ என்ன பலரும் பல விதமாக அவமானப்படுத்தி, என்ன யாரும் மதிக்க மாட்டார்கள். ஆனால் தற்போது எனக்கு கால் செய்து பேசுகிறார்கள் ‘ என்று கண்கலங்கி கூறினார் புகழ்.

இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் கவலை படாதீங்க அண்ணா என கூறிய பலரும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ..