நடிகை அதுல்யா ரவி டப்ஸ்மாஷ், குறும்படம் ஆகியவற்றின் மூலம் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமாக இருப்பவர். அதுல்யா நடித்து இருக்கும் பல குறும்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருக்கின்றது.
இதன் பின்னர் இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கிய ஏமாளி படத்தில் முக்கிய காதாப்பாத்திரத்தில் அதுல்யா நடித்து இருந்தார். காதல் கண்கட்டுதே படம் தான் அதுல்யாவிற்கு நல்லஅடையாளத்தை கொடுத்தது என கூறலாம். தற்போது அதுல்யா சமுத்திரக்கனியின் நாடோடிகள் 2 படத்தில் நடித்து வருகின்றார்.
சமூக வலைத்தளங்களில் நடிகை அதுல்யா எப்பொழுதும் பிசியாக இருப்பவர். மேலும், இணையத்தில் அதுல்யா வெளியிடும் பல்வேறு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும்.
சமீபத்தில், நடிகை அதுல்யா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜிம்மில் கடுமையாக ஒர்க் அவுட் செய்கின்ற வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை தவிக்காவிட்டார்.
அந்த வகையில் தற்போது நடிகை அதுல்யா ரவி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதுல்யா கவர்ச்சியை கொட்டி ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.