செம சந்தோஷத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ சீரியல் பிரபலங்கள்

விஜய் தொலைக்காட்சியின் ஹிட் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்து எந்த ஒரு நேர மாற்றமும் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது.

செம ஹிட்டடித்துள்ள இந்த சீரியல் அண்ணன்-தம்பிகள் சுற்றிய கதை. அவர்கள் ஒரு கடையை நம்பி தான் வேலை செய்கிறார்கள், லாக் டவுன் போன்ற விஷயங்கள் சீரியல்களிலும் காட்டப்படுகிறது.

இதனால் அவர்கள் கடுமையாக கஷ்டப்பட்டது போல் எல்லாம் காட்டினார்கள். இப்போது அவர்கள பார்சல் செய்யும் வேலையை சீரியலில் செய்கிறார்கள்.

தற்போது அரசு லாக் டவுன் போட்டு பார்சலுக்கு மட்டும் அனுமதி அளித்துள்ளது. அதனால் சீரியல் குழுவினர் சந்தோஷமாக இருப்பார்கள் என்று நிறைய மீம்ஸ் ரசிகர்கள் உருவாக்கியுள்ளனர்.