யாரடி நீ மோகினி படத்தில் வரும் சரண்யா மோகனா இது?

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் யாரடி நீ மோஹினி.

இப்படத்தில் நடிகை நயன்தாராவின் தங்கையாக நடித்து ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமானவர் தான் சரண்யா மோகன்.

இவர் அப்படத்தை தொடர்ந்து வேலாயுதம், வெண்ணிலா கபடி குழு என பல திரைப்படங்களில் நடித்திருந்தார், மேலும் அவரது திருமணத்திற்கு பின்னர் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.

இந்நிலையில் கணவர், குழந்தை என செட்டில்லாகியுள்ள சரண்யா தற்போது செம மாடர்ன் உடையில் போஸ் கொடுத்துள்ள ஒரு சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்