ரம்யா கிருஷ்ணன் வாழ்வில் இப்படி ஒரு ரகசியமா.?!

காலம்காலமாக தற்போது வரை மிகவும் பிரபல நடிகை என்ற கூறினால், ரம்யா கிருஷ்ணன் தான். அந்த அளவிற்கு ரம்யா கிருஷ்ணன் தனது வசீகரத்தால் பிரபலமாக பேசப்பட்ட நடிகையாகும். ராஜா எங்க ராஜா என்ற திரைப்படத்தில் கவுண்டமணி ஜோடியாக நடித்திருக்கிறார்.

ஆரம்ப காலத்தில் இவருக்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருந்த பொழுது கேப்டன் பிரபாகரன் திரைப்படம் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இதில் கவர்ச்சி நிறைந்த கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார்.

பின்னர் தெலுங்கில் படு பிசியாக வலம் வந்தார். கவர்ச்சியில் மிரள வைத்த ரம்யாகிருஷ்ணன் 2003ஆம் ஆண்டு வம்சி என்ற இயக்குனரை திருமணம் செய்தார். தெலுங்கில் மிகப்பெரிய இயக்குனர் இவர். இவ்வளவு நாட்களாக ரம்யாகிருஷ்ணன் இயக்குநரின் முதல் மனைவி என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருந்தனர்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் பயில்வான் ரங்கநாதன் ரம்யா கிருஷ்ணன் இயக்குனர் கிருஷ்ண வம்சி இரண்டாவது மனைவி என்ற தகவலை வெளியிட்டு இருக்கிறார். இது குறித்து, அவர்கள் இருவருமே எங்கேயும் குறிப்பிடவில்லை. பயில்வான் ரங்கநாதன் கூறிய இந்தக் கருத்து தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.