7 வயது சிறுவனின் செயலால் நெகிழ்ந்து போன தமிழகம்

கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்றுமாறு தான் சிறுக சிறுக உண்டியல் மூலம் சேர்த்து வைத்த 1000 ரூபாய் பணத்தினை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளான் மதுரையை சேர்ந்த 2ம் வகுப்பு படிக்கும் மாணவன்.

கொரோனா பேரிடர் நிவாரண நிதியாக மதுரை ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஹரிஸ் வர்மன், தான் சேர்த்து வைத்த பணத்திலிருந்து ஆயிரம் ரூபாயை வங்கி வரைவோலை மூலமாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ள தோடு, தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு தமது வாழ்த்துக்களையும், கொரோனாவில் இருந்து மக்களை காக்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து சிறுவன் ஹரிஸ் வர்மன் கூறும்போது, “கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக இருசக்கர வாகனம் வாங்க சிறுக சிறுக உண்டியலில் சேமித்து வைத்திருந்த பணத்தை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவல் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்கள் தொலைக்காட்சி செய்திகள் மூலம் அறிந்து போது இதுகுறித்து தனது அப்பாவிடம் தன்னிடம் உள்ள தொகையை கொண்டு உதவி செய்ய முடியுமா என்று கேட்டேன்.