தென்னிந்திய சினிமாவில் ஆடைக்குறைப்பு நிகழ்ச்சிகள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. பாலிவுட் நடிகைகளை போல படவாய்ப்புகளை பெற தமிழ், தெலுங்கு நடிகைகளும் இதில் தடையில்லாமல் விருப்பம் தெரிவிக்கிறார்கள்.
விக்ரம் நடிப்பில் உருவாகி வெற்றி பெற்ற கடாரம் கொண்டான் படத்தை தொடர்ந்து அக்னி சிறகுகள் படத்தில் தற்போது நடித்து வருகிறார் நடிகர் கமல்ஹாசனின் மகள் அக்ஷரா ஹாசன்.
அக்கா ஸ்ருதிஹாசன் பிடிக்கமுடியாத இடத்தினை தற்போது இடம் பிடிக்க அக்ஷரா ஹாசன் போட்டோஹூட் பக்கம் திரும்பியும் க்ளாமர் வெர்க் அவுட் ஆகும் என்று களமிரங்கியுள்ளார்.
View this post on Instagram