தொடை தெரியும்படி புகைப்படத்தை வெளியிட்ட டிடி.!

பலருக்கும் சினிமா துறையில் தொகுப்பாளராக வேண்டும் என்ற கனவு இருக்கும். அவர்களுக்கு ரோல் மாடல் என்றால் அது டிடி தான். திவ்யதர்ஷினி என்ற டிடி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் அதிக அனுபவம் கொண்டவர்.

விஜய் தொலைக்காட்சியின் மிகமுக்கிய தொகுப்பாளினி அவர்தான். 20 ஆண்டுகளாக சினிமா துறையில் இருந்தாலும் தற்போதும் இளமையான தோற்றத்துடன் இருந்து வருகிறார்.

அத்துடன் அவர் வெள்ளித்திரை சின்னத்திரை என்று அனைத்திலும் கலக்கி வருகிறார். சமீபத்தில் இவருடைய ஆல்பம் பாடல் கூட மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், தற்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது சகோதரியுடன் உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.