நாட்டில் கொரோனாத் தொற்று அதிகரித்துள்ள நிலையில் மூன்று நாட்களுக்குத் தொடர்ச்சியாக முழு நேர பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் வீதிகளில் முப்படையினரும், பொலிஸாரும், விசேட அதிரப்படையினரும் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.