ராஜஸ்தான் மாநிலத்தில், ஜெய்சால்மர் பகுதியில் வசிக்கும் ஹீராலால் என்பவருக்கு தன்னுடைய மனைவி மற்றும் தந்தை முகேஷ் குமார் உள்ளிட்டோருடன் வசித்து வருகின்றார். இவர் குடிப்பழக்கத்திற்கு ஆளான காரணத்தால் வேலைக்கு வெளியில் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.
இதனால், அவரது மனைவி தனது மாமனாடன் நெருங்கி பழகி இருந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் காதல் துளிர்விட எல்லை மீறி உறவில் ஈடுபட்டு வந்தனர். இந்த விஷயம் கணவனுக்கு தெரிய வந்ததும், அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து இருக்கின்றார்.
இருப்பினும், தந்தை மற்றும் மனைவி இருவரும் சேர்ந்து கணவனை கொலை செய்ய முடிவு ஒரு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து மின்சாரம் பாய்ச்சி கொலை செய்து அருகில் இருக்கும் தோட்டத்தில் உடலை அடக்கம் செய்து இருக்கின்றனர்.
இதனை தொடர்ந்து, அவருடைய சகோதரருக்கு சந்தேகம் வர காவல் நிலையத்தில் புகாலிக்க, விசாரணையில் உண்மை வெளியில் வந்துள்ளது.