முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 12 வருடங்கள் பூர்த்தி… வெளியான தகவல்!

இலங்கையில் இன்றுடன் போர் முடிவுற்று 12 வருடங்கள் பூர்த்தியாகின்றன.

30 வருடமாக இடம்பெற்று வந்த யுத்தம், முல்லைத்தீவு – முள்ளிவாய்க்காலில் 2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி முடிவுற்றது.

இந்த நாளில் உயிர்நீத்த உறவுகளுக்காக இன்றைய தினத்தில் முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிக்கு உறவுகள் மலர்தூவி அஞ்சலி செலுத்தவுள்ளனர்.