மாதவிலக்கு சமயத்தில் பெண்கள் உடல் மற்றும் மனதளவில் பல்வேறு மாற்றங்களை எதிர்கொள்கின்றனர். அந்த மூன்று நாட்களும் வழக்கமான பணிகளைச் செய்வதில் சில அசௌகரியங்கள் ஏற்படுவது வழக்கம்.
அந்த சமயத்தில் ஓய்வு என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்று. அதிலும் மாதவிடாய் காலத்தில் சில விஷயங்களை பின்பற்ற வேண்டியது முக்கியமானது என்று சொல்லப்படுகின்றது.
அதில் பலருக்கும் வரும் சந்தேகங்களில் ஒன்று மாதவிடாய் காலத்தில் பெண்கள் குளிக்கலாமா? என்பது தான்.ஏனெனில் ஒவ்வொரு பெண்ணின் உடல் சூழலும் மாறும் என்பதனால் இச்சமயங்களில் குளிக்க கூடாது என்று கூறப்படுகின்றது.
இதுகுறித்து முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.