பிரபல நடிகை சன்னிலியோன் தனது குடும்பத்துடன் கேரளா திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வந்து இறங்குகின்ற காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
பாலிவுட் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடிகை சன்னிலியோன் நடித்து வருகின்றார். சில பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்துக்கொண்டு இருக்கின்றார்.
மலையாள தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக நடிகை சன்னிலியோன் கேரளா வர வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கின்றது. கேரளாவிற்கு வந்தால் கொரோனா விதிமுறைகளின் அடிப்படையில் தனிமைப் படுத்திக் கொள்ளுதல், படப்பிடிப்பு என்று ஒரு மாதம் தங்கவேண்டிய நிலை இருப்பதால் இதைக் காரணமாகக் காட்டி அவர் குடும்பத்துடன் கிளம்பி வந்துள்ளார்.
படப்பிடிப்பில் கலந்து கொண்டது போலவும் இருக்கும். குடும்பத்துடன் விடுமுறையை கொண்டாடியதை போலவும் இருக்கும் என்ற திட்டத்தில் அவர் இந்தியா வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இத்தகைய சூழலில், நடிகை சன்னி லியோன் தற்போது ஹாட் போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கின்றார். இந்த புகைப்படத்தை கண்ட நெட்டிசன்கள் பலரும் உருகி, உருகி கமெண்ட் செய்து வருகின்றனர்.
Make the best of every situation!!! pic.twitter.com/Jmvk59LyhD
— sunnyleone (@SunnyLeone) May 18, 2021