யாழ்ப்பாணம் குருநcகர் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.
குருநகர் பகுதியை சேர்ந்த 66வயதுடைய பெண்ணொருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.