இந்தியாவில் நேற்று மாத்திரம் 4,525 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உலக நாடுகளில் ஒரே நாளில் பதிவான அதிகூடிய கொவிட் மரண எண்ணிக்கையாக இது கருதப்படுகிறது.
இதேவேளை, இந்தியாவில் இதுவரையில் மொத்தமாக 283,276 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.