தொகுப்பாளினியாக வலம் வரும் Vj பார்வதி யூட்யூப் சானலில் தனது கேள்விகள் மூலம் அனைவரையும் சென்று சேர்ந்தவர். இவரது கேள்விகள் பெரும்பாலும் 18 plus என்பதால் சமூக வலைத்தளங்களில் இவரது வீடியோக்கள் படு வைரலாகி விடும். அதுவே அவருக்கு எளிதாக புகழை கொண்டு வந்தது.
மற்ற ஆங்கர்களை போல அல்லாமல் VJ பார்வதி மிகவும் நேர்த்தியாகவும், அதே நேரத்தில் தன்னுடைய கலகலப்பாகவும், சுவாரசியமான பேச்சால் வெகுவாக ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் விஜே பார்வதி அவ்வப்போது தனது க்யூட்டான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து வருவார். தற்போது விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்சியில் கலந்து கொண்டு பட்டையை கிளப்பி வருகின்றார் பார்வதி.
அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் ரசிகர்களிடம் கலவையான கமெண்டுகளை பெற்று வருகின்றது. லைட்டாக தொப்பை தெரியும் விதமாக உள்ள அந்த புகைப்படமானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
View this post on Instagram