ராட்சசன், மவுனராகம் 2-வில் நடித்த ரவீணாவா இது.!?

தமிழ் சினிமாவில் நடிகர் நடிகைகளாக இருப்பவர்கள் யூடியூப் வலைதள பக்கங்களுக்கு பேட்டி அளிப்பது சர்வசாதாரணமாக தற்போது உள்ளது. அதில் அவர்கள் வயது வித்தியாசம் பார்க்காமல் கேட்கும் கேள்விகள் சில நேரங்களில் மன சங்கடம் ஏற்படும் அளவிற்கு கேட்கும் கேள்விகளுக்கும் கூட இவர்களும் பதில் அளிக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது ஜில்லா மற்றும் ராட்சசன் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ரவீனா தற்போது சமூக வலைதளங்களில் எப்போதும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மௌனராகம் 2 சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த நிலையில சமீத்திய நேர்காணலில் நடிகர் சூர்யாவை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

ஆனால் தற்போது நடிகை ரவீனா வுக்கு வெறும் 17 வயதுதான் ஆகிறது குறிப்பிடத்தக்கது. இவர் வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படம் ஒன்று இணையத்தில் கொளுத்தி போட்டதை போல புகைந்து கொண்டிருக்கிறது.