மார்டன் உடையில் நடிகை நயன்தாரா….

தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வளம் வருகிறார் நடிகை நயன்தாரா.

அதிலும் தமிழ் திரையுலகில் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் கொண்டாப்படுகிறார்.

இவர் நடிப்பில் தற்போது நெற்றிக்கண் மற்றும் அண்ணாத்த உள்ளிட்ட படங்கள் தமிழில் எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகை நயன்தாரா தனது காதலன், விக்னேஷ் சிவனுடன் அவ்வப்போது புகைப்படம் எடுத்துக்கொண்ட, அதனை வெளியிடுவார்.

இந்நிலையில் நடிகை நயன்தாரா மார்டன் உடையில் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ரசிகர்களின் பார்வை வெளியிட்டுள்ளார்.

தற்போது இந்த புகைப்படம் இன்ஸ்டாகிராம், டுவிட்டர் உள்ளிட்ட பக்கங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..