புகைப்படத்தை வெளியிட்டு ரசிகரை கொன்ற லொஸ்லியா….

பிக்பாஸ் லொஸ்லியாவின் தற்போது புடவை கட்டி கொள்ளை அழகுடன் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை செய்திவாசிப்பாளரான லாஸ்லியா பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றதால் பிரபலமாகியுள்ளார்.

அந்நிகழ்ச்சியில் கவினுக்கும், லாஸ்லியாவிற்கும் இடையே மலர்ந்த காதல், வெளியே வந்த பிறகு பெரிதாக நீடிக்கவில்லை. இருவரும் அடுத்தடுத்து கோலிவுட்டில் படங்களில் நடித்து வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு லாஸ்லியா படவாய்ப்பு கிடைத்துள்ள நிலையில் பயங்கர பிஸியாக நடித்து வருகின்றார்.

தற்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வரும் லொஸ்லியா, அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

சிலர் இவரது புகைப்படத்தினை அவதானித்து, சர்ச்சை பதிவியினை வெளியிட்டாலும் அதனைக் கண்டுகொள்ளாத இலங்கை பெண் தனது பாணியை சரியாக கடைபிடித்து வருகின்றார்.

இந்நிலையில் லொஸ்லியா புடவை கட்டி கொள்ளை அழகில் காணப்படும் புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளார்.

குறித்த புகைப்படத்தினை பார்த்த ரசிகர்களை அழகினை வர்ணித்து வருவதுடன், அதில் ஒருவர் புகைப்படத்தை வெளியிட்டு என்னை கொலை செய்துள்ளார் என்று கருத்து தெரிவித்துள்ளார்.