திருமணத்திற்கு பிறகும் கொள்ளை அழகில் சீரியல் நடிகை ஆல்யா மானசா….

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஆல்யா மானசா.

அதே சீரியலில் தன்னுடன் இணைந்து நடித்து வந்த நடிகர் சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து செய்து கொண்டார்.

இவர்கள் இருவருக்கும் ஐலா எனும் அழகிய பெண் குழந்தை சென்ற வருடம் பிறந்தது.

குழந்தை பிறந்த பிறகு, ராஜா ராணி 2 சீரியலில் மீண்டும் கதாநாயகியாக நடிக்க துவங்கியார் ஆல்யா மானசா.

சீரியலில் நடிப்பது மட்டுமல்லாமல், அவ்வப்போது போட்டோஷூட் மூலமாகவும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் ஆல்யா.

அந்த வகையில் தற்போது திருமணத்திற்கு பிறகு கொள்ளைகொள்ளும் அழகில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்..