போதையில் ஓர் பார்வையுடன் ஷாலு ஷம்முவின் உறையவைக்கும் போஸ்.!

சிவகார்த்திகேயன் நடித்து வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலமாக ரசிகர்களால் அடையாளம் காணப்பட்டனர் நடிகை ஷாலு சம்மு. தனது நகைச்சுவையின் மூலம் அறிமுகம் ஆனாலும் கூட ஷாலு ஷம்மு தற்போது பிடித்து இருக்கும் ரூட்டோ கவர்ச்சி தான்.

சமூக வலைதள பக்கங்களில் எப்பொழுதும் அவர் கவர்ச்சி கடலாகவே காட்சி அளிப்பார். துணை நடிகையாக பல்வேறு படங்களில் நடித்த ஷாலு ஷம்முவுக்கு ப்ரோமோஷன் தேவைப்பட்டது. இருப்பினும், நடிகையாக நடிப்பதற்கு ஷாலு ஷம்முவுக்கு வாய்ப்பு இவருக்கு கிடைக்கவில்லை.

எனவே, அவர் கையில் இப்போது கிடைத்திருக்கும் ஆயுதம் கிளாமர் தான். மாடல் அழகிகளைக் கூட ஓவர் டேக் செய்யும் அளவிற்கு அவர் படுகவர்ச்சியாக புகைப்படங்கள் வெளியிட்டு இருக்கின்றார்.

இத்தகைய சூழலில், அவருடைய சமீபத்திய புகைப்படம் ரசிகர்களின் கமெண்ட் மழையில் நனைந்து வருகின்றது. கட்டழகை காட்டி கையில் சரக்குடன் நிற்கும் ஷாமு ஷம்மு நிற்கின்ற புகைப்படங்கள் பெரும் விமர்சனத்திற்கு ஆளாகி வருகின்றது.