உடல் எடையை அதிகரித்து குண்டாக மாறிய நடிகை காஜல் அகர்வால்….

நடிகை காஜல் அகர்வால் தற்போது தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர், இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

கடைசியாக இவர் நடிப்பில் கோமாளி திரைப்படம் தமிழில் வெளியானது, ஆனால் அப்படத்தை தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் வெளியாகாமலே உள்ளது.

இந்நிலையில் நடிகை காஜல் சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு வருவதை பார்த்து வருகிறோம்.

மேலும் தற்போது காஜல் தனது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் காஜல் உடல் இடையை அதிகரித்துள்ளார் என கூறிவருகின்றனர்.