சிவா மனசுல சக்தி நடிகையா இது.?!

ஜீவாவுடன் சிவா மனசுல சக்தி படத்தில் நடித்த நடிகை அனுயா பகவத் அதன் பின்னர் நகரம், மதுரைசம்பவம், நண்பன், நான் போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். நண்பன் திரைப்படத்தில் இலியானாவுக்கு சகோதரியாக நடித்திருப்பார்.

இது அவருக்கு மிக அற்புதமான கதாபாத்திரமாக இருந்தது, ஆனால், 2012 க்கு பிறகு அவருக்கு எந்த வாய்ப்பும் இல்லை. எனவே, கவர்ச்சி பக்கம் திரும்பி உள்ளாடை தெரிவது போன்ற புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றார்.

 

View this post on Instagram

 

A post shared by Anuya Y Bhagwat (@anuya_y_bhagwat)


வாய்ப்புகள் இல்லாததால் சமூக வலைதளங்களில் அனைத்து நடிகையையும் போல கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டு வருகின்றார். ஆண்டி நடிகைகள் போல வெப்சீரிஸ் பக்கம் கால் பாதிக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறாராம்.

பல நடிகைகளுக்கும் வெப்சீரிஸ் வாழ்க்கை கொடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, விரைவில் இவரையும் அந்த இடத்தில் காணலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.