சிக்ஸ்பேக்ஸ் காமித்து பிக்பாஸ் நடிகை வெளியிட்ட புகைப்படம்!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை சாக்‌ஷி அகர்வால். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன் காலா, ராஜா ராணி உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார்.

இதையடுத்து பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொண்டு கவினுடன் காதலில் சிக்கி மாட்டிக்கொண்டார். இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு படவாய்ப்புகளை தட்டிச்செல்ல உடற்பயிற்சி நடனம் என வீடியோக்களை வெளியிட்டும், க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டும் ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

தற்போது வேண்டுமென்றே சிக்ஸ்பேக்ஸ் தெரியும்படியான ஆடையணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.