தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ரேயா. இவர் முன்னணி நடிகர்களாக இருக்கும் தனுஷ், விஜய், ரஜினிகாந்த் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார்.
இதனை தொடர்ந்து தெலுங்கிலும் நடித்து புகழ் பெற்று இருக்கின்றார். கடந்த 2018 ஆண்ட்ரே கொஸ்சீவ் என்பவரை காதலித்தார். அவரை திருமணம் செய்து கொண்டு பார்சிலோனாவில் வசித்து வருகின்றார். சமூக வலைதள பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஸ்ரேயா அவ்வப்போது தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருவார்.
இந்த நிலையில் தற்பொழுது பிகினி உடை அணிந்து மிகவும் ட்ரான்ஸ்பரன்ட் மேலாடை ஒன்றை போட்டுக் கொண்டு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு இருக்கின்றார். இது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகின்றது. இதை கண்ட பலரும் அதிர்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
View this post on Instagram