தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தான் நடிகை தமன்னா.
தமிழில் அஜித், விஜய், சூர்யா, சிம்பு, விக்ரம், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இறுதியாக இவர் நடித்த நவம்பர் ஸ்டோரி என்ற வெப்சீரிஸ் தொடரில் நடித்து இருந்தார். இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி அடைந்தது.
இந்த நிலையில், தற்போது நடிகை தமன்னா இரவு நேரத்தில் வீட்டில் போடும் பணியனை மட்டும் அணிந்துகொண்டு வெளியே கடைக்கு சென்றுள்ளார்.
இந்த புகைப்படத்தை ரசிகர்கள் இணையத்தில் வெளியிட்டு தீயாக பரப்பி வருகின்றனர்.